Amma

Amma
Amma Bangaru Adigalar.

Friday, June 29, 2012

அற்புதங்கள்

                                                           அற்புதங்கள் .




அம்மாவின் அற்புதம் என்று சோலவதை விட ,


ஆன்மாகளிடம் அம்மா விளையாட வந்துகிறது  


என்று தான் சொல்லவேண்டும் . அம்மா செய்த


அற்புதங்களில்  பலரிடம் நேரில் சென்று காட்சி கொடுத்தது,


நோய்  உற்றபோது நேரில் சென்று நோய் தீர்த்தது ,


நோய் வந்தவர்களிடம் தானே சென்று அறுவை சிகிச்சை

மருத்துவம் செய்தது நோய்குணபடுத்தியது ,மருந்து சொல்லியது ,


என்று பல உண்டு .   




Friday, June 8, 2012

அம்மாவிடம் நாங்கள் பெற்ற முதல் அற்புதம்

                                                                        ஓம் சக்தி

அம்மாவிடம் நாங்கள்  பெற்ற முதல் அற்புதம்


ஒரு முறை அம்மா வை பார்த்து பாதபூஜை  செய்து, உன் அருள் வேண்டும்

என்று வேண்டிகோண்டோம் .
 
அம்மா அவர்கள் என் அருள் பிரசாதம் எடுத்துகொள் ,என்று தரையை

காண்பித்தார்கள் ,அங்கே குங்குமம் ஒரு  துளி இருத்தது ,அதை எடுத்த

உடன் ,அருகில் இனனொருதுளி  வந்தது .இப்படி துளிகள் ,

குங்கும துளிகள் தோன்றிகோண்டஇருந்தது  ,நாங்களும்

எடுத்துகொண்டே இருந்தோம்.

அம்மா எங்களை பார்த்து  கேட்டார்கள் ,வேறு என்ன வேண்டும் என்று ?

நாங்கள்  அம்மா உன்  அருளும் ஆசியும்  மட்டும் போதும் என்று கேட்டு

கொண்டோம் .

அம்மா ,என் அருளும் ஆசியும்  எப்போதும் உண்டு, என்றுஆசிர்வதித்து

அனுப்பிவைத்தார்கள் .அந்த  நாளை மறக்கமுடியாது .அன்று என்

மனைவியும் கூட இருந்தார்கள் .

அம்மாவிடம் நாங்கள்  பெற்ற முதல் அற்புதம்