Amma

Amma
Amma Bangaru Adigalar.

Tuesday, July 31, 2012

அவர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வார்கள்

                                                                          சக்தி -          

                           அம்மா  சொல்லுவார்கள்  உன்னை பற்றி சொல்                      

                           அவர்கள் என்னை  பற்றி தெரிந்து கொள்வார்கள் 



 ஒரு முறை என் பையன் கல்லுர்ரி படிக்கும் பொழ்து ,ஒரு செமஸ்டர் பீஸ் கட்டவேண்டிய நேரம் ,என்னால் குறித்த நேரத்தில் என்னால்பணம்  சேகரிக்க முடிய வில்லை .கட்டிவிடலாம் ,கட்டிவிடலாம் ,என்று பையன் கேட்டுபோது எல்லாம் சொல்லி கொண்டிருந்தேன் .பணம் கிடைக்க வில்லை .நாட்கள்கடந்து கொண்டிருந்து ,பையன் ,அப்பா நாளைக்கு தான் கடைசி நாள் ,பணம் கட்டினால் தான் ஹால் டிக்கெட் கொடுப்பார்கள் என்று வேறு கூறி கொண்டிருந்தான் . 
அம்மாவிடம் என்னமா பணம் கிடைக்கவில்லை ,நீ தான் அம்மா பணம் உதவி செய்ய வேண்டும்,என்று வேண்டி கொண்டு . நாளைக்கு நான் வந்து பணம் கட்டிவிடுகிறேன் என்று சொல்லு என்று சொல்லிவிட்டேன் .

அப்பாதான் வந்து கட்டிவிடுவர்களே என்று பையனும் ஒன்றும் கேட்ட்கவில்லை .என்னாளும் பணம் பிறட்ட முடியவில்லை,பர்ர்த்து கொள்ளலாம் ,என்று அம்மாவை நினை த்து நான் பணம் எப்படி ஏற்பாடு செய்வது என்று யோசிதித்து கொண்டிரிந்தேன் .

அடுத்த நாள் எப்பப்பா கல்லூரிக்கு வந்து பணம் கட்டினிர்கள் ,என்று கேட்டான் .நான் வரவில்லையே என்று கூறினேன் .
பணம் கட்டி விட்ட தாக  சொல்லுகிறார்கள் ,என்று சொன்னவோடன் ,
சரி யாக பார் ,வேறு யார் பணம்தை யாவது உன் பெயரில் கட்டி இருக்கபர்கள் ,என்று விட்டேன் .

பையனும் க்ல்லூரிக்கு சென்றுஅலுவலகத்தில் விசாரித்து ,பணம் கட்டயுள்ளுது உண்மை .பிறகு நண்பர்களுடன் சென்று ,இவன் பெயர் உள்ளவன் பணம் கட்டி நம் பெயர்க்கு மர்ரிவிட்ட்தோ ,என்றும் விசாரிகிரர்கள் .அவன் பணம் கட்டி வெகு நாட்டகள் ஆகிவிட்டது ,நண்பர்கள் யாரும் பணம் கட்டிநீற்கலா ?என்றும் விசாரித்து இல்லை முடிவாகி ,அபோழ்து யார் தான் பணம் கட்டி இருப்பார் கள் ,என்று பையன்களிடம் ,உங்க அப்பா உம கட்டவில்லை ,நங்கள் யாரும் கட்டவில்லை பின் யார் தான் கட்டி இருப்பார்கள் அவர்களிடம் ஒரு வியப்பு ஏற்ப்பட்டது .

யார் தான் பணம் கட்டிஇருப்பார்கள் ? .

அம்மா ஆதிபராசக்தி தான் பணம் கட்டி உள்ளது .

பங்காரு அம்மா தான் வந்து பணம் கட்டி உள்ளார்கள். 

எங்களுக்கு அம்மாவே வந்து பணம் கட்டயுள்ளது என்றால் ,இதை விட 

வேறு ஒரு அற்புதம் வேண்டுமோ?      

No comments:

Post a Comment